frigate
Appearance
பொருள்
frigate
- ஒரு வகையான போர்க் கப்பல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தரணி - சோழர் கடற்படையின் சிறிய தாக்குதல் கடற்கலம்.
தள் → தரு → தரண்+அம் = தரணம் ==> தாண்டுகை, பாலம் தரண் → தரணி = படகு ------ த மடலம், செ.சொ.பே.மு
frigate என்னும் சொல்லின் அடிப்படைப் பொருளும் இலகு பற்சவள் யானம் என்பதே.. அதையே பின்னாளில் வளர்த்தெடுத்து புதுமைக்கால கடற்கலமாக்கினர்... அதே போன்ற மிகச்சரியான நேரடிப் பொருள் கொண்டதே எம்முடைய பழம்பெரும் சோழப் பேரரசினதும் கலமாகும் என்பதையும் அறிக.
பயன்பாடு
- நான் அமெரிக்க கடற்படையின் தரணி வகைப் போர்க் கப்பலில் பணியாற்றினேன்