recognition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

recognition

  • அறிந்து கொள்ளல்; அறிந்தேற்றல்; ஏற்பு; ஏற்றுக்கொள்ளல் / ஏற்பிசைவளித்தல் / அங்கீகரித்தல்; தகவேற்புச் செய்தல்
  • வரவேற்பு
  • உளவியல். அடையாளம் காணல்
  • மருத்துவம். அடையாளம் காணல்; தன்னுணர்வு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recognition
"https://ta.wiktionary.org/w/index.php?title=recognition&oldid=1830859" இலிருந்து மீள்விக்கப்பட்டது