refine
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
refine
- செப்பனிட்ட / சுத்தம் செய்யப்பட்ட / சீர்திருந்திய; செப்பம் செய்யப்பட்ட; துப்புரவாக்கப்பட்ட; பண்பட்ட
- தூய்மையாக்கு; தூய்மைப்படுத்து; செம்மைப் படுத்து
- சுத்திசெய்; புடமிடு; சுத்திகரி
- மேலும் விவரி (Computing)
சொல்வளம்
[தொகு]உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refine