உள்ளடக்கத்துக்குச் செல்

சௌஜன்யம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

சௌஜன்யம், .

பொருள்

[தொகு]
  1. எல்லோருடனும் பேதமில்லாமல் பழகுவது

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sociability

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...सौजन्य...ஸௌஜந்ய...சௌஜன்யம்...எந்தவிதமான வேறுபாடும், ஏற்றத்தாழ்வும் பாராட்டாமல் எல்லாத் தரப்பு மக்களோடும் அன்பு, மரியாதை, வினயம், நட்பு ஆகிய நற்பண்புகளோடு சிரித்துப் பேசி கலகலப்பாக இருப்பது...பொதுவாக சமயச் சொற்பொழிவுகளிலும், பேச்சு மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது...

பயன்பாடு

[தொகு]
  • அந்த வெங்கடேஸ்வரன் மெத்தப் படித்தவர்...பெரும் பணக்காரர்...மிகச் செல்வாக்குப்படைத்தவர்...இருந்தபோதும் எல்லோருடனும் கொஞ்சமும் வித்தியாசம் பாராட்டாமல் சௌஜன்யமாகப் பழகுகிறார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சௌஜன்யம்&oldid=1881176" இலிருந்து மீள்விக்கப்பட்டது