அநாமதேயம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அநாமதேயம், .
பொருள்
[தொகு]- பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர்.
- இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
- பெயரிலித்தன்மை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a stranger whose name and country (living place) are not known.
- anonymity
- without any identity
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்... வடமொழி... அ+நாம+தேயம்... அ இல்லாத/தெரியாத + நாமம் /பெயர் + தேயம் /தேசம் அதாவது நாடு...பண்டைய நாட்களில் பலவித காரணங்களுக்காக ஊர் ஊராகச் செல்லும் நபரின் பெயரும், அவர் எந்த நாட்டவர் (தற்காலத்தில் ஊர் என்று கொள்ளலாம்) என்ற விவரமும் அறியப்படாத நிலையில் அந்த நபர் அநாமதேயம் எனப்பட்டார்.
பயன்பாடு
[தொகு]- நேற்று அந்த சத்திரத்தில் வந்து தங்கிய ஐந்து அநாமதேயங்களும் இரவோடு இரவாக எங்கோ சென்றுவிட்டனர்.