உள்ளடக்கத்துக்குச் செல்

இறக்குமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

இறக்குமதி

  1. பொருள்களை வெளிநாட்டிலிருந்து தருவித்தல்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம் - import

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]

அமெரிக்காவிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி (import of machinery from America)

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறக்குமதி&oldid=630526" இலிருந்து மீள்விக்கப்பட்டது