உள்ளடக்கத்துக்குச் செல்

alarm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

alarm

  • விழிப்பொலி, எழுப்பொலி
  • அச்சம்; அலறி; இடரறிவியொலி; அறிவிப்பு மணி; திகைப்பு
  • இடர் அறிவிப்பு மணியடிப்பு; கால மணி ஒலிப்பு
  • அறிவிப்பி (திருட்டு-அறிவிப்பி)
  • போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி, போர் முரசு, செருப்பறை, அபாய அறிவிப்பொலி, எச்சரிக்கை, பீதி, கிலி, சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்,

(வினை)

  • அதிர்ச்சியெழுப்பு, போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு, அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய், இடர் உணர்த்தி விழிப்பூட்டு, கிலியூட்டு, அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு, கிளறு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alarm
"https://ta.wiktionary.org/w/index.php?title=alarm&oldid=1652811" இலிருந்து மீள்விக்கப்பட்டது