abate
Appearance
பலுக்கல்
[தொகு]ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]abate
- சட்டப்படி செல்லாததாக்கு
- ரத்து செய்
- குறை
- தணி(வி)
- தாழ்த்து
- தள்ளுபடிசெய்
- விலக்கிவை
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்