சிறிது
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
- (உ) - சிறிது
- சின்ன, குன்றிய
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எறும்பு சிறிது (ant is tiny)
- சிறிது நேரம் கழித்து (after some time)
- சிறிது சிறிதாக (little by little)
(இலக்கியப் பயன்பாடு)
- செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் (விவேக சிந்தாமணி)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு