prize

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

  1. பரிசு
  2. சன்மானம்

எ.கா: புலவரின் பாட்டைக் கேட்ட மன்னர் அவருக்கு பொற்காசுகளை பரிசாக/சன்மானமாக வழங்கினார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=prize&oldid=1599280" இலிருந்து மீள்விக்கப்பட்டது