மாட்டல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மாட்டல், .
பொருள்
[தொகு]- மயிர்மாட்டல்
- பெண்களின் காதணி
- மாட்டுதல்
- அடித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an ornament worn by women connecting the ear ornament with the tresses.
- buttoning, fastening, hooking, inserting.
- beating
விளக்கம்
[தொகு]- பெண்கள் காதுகளில், கீழிருந்து மேலாக அணியும், கற்கள் பதித்த தங்க அணிகலன்.. காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஒரு நகைவகை...
- ஒரு பொருளோடு மற்றொருப் பொருளை மாட்டுவதையும் மாட்டல் என்பர்....
- செமையாக அடிப்பதையும் மாட்டல் என்பர்...