அஞ்ஞை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அஞ்ஞை, .
- மகள்
- சொல்லாட்சி
- செவிலி தான் வளர்த்த மகளை இவ்வாறு குறிப்பிடுகிறாள். “மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறே” – மாமூலனார் பாடல் அகநானூறு 15
2. (எ. கா.) கந்தபுராணம்: (4397x4) அஞ்ஞை யாளர் குருதி ஊன் அருந்து மாறு இருந்தவே
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் -
- daughter
- mother
( மொழிகள் ) |
சான்றுகோள் ---1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)