உள்ளடக்கத்துக்குச் செல்

morphology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

morphology

  1. மொழியியல்:சொற்பகுப்பியல், சொல்லணுக் கூறியல்; சொல்லொலிக் கூறியல், சொல்லியல்
  2. உயிரியல், புவியியல்:உருவவியல்; உள்ளமைப்பியல்; புறவடிவவியல், புறக்கட்டியல், அகக்கட்டியல்
  3. தாவரங்களின் வெளிப்புற அமைப்பைப் பற்றி விவரிக்கும் அறிவியல் பிரிவு புற அமைப்பியல் எனப்படுகிறது

விளக்கம்

[தொகு]

ஒலிகள் எவ்வாறு சேர்ந்து சொற்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் பிரிவு சொல்லியல் ஆகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=morphology&oldid=1886494" இலிருந்து மீள்விக்கப்பட்டது