Miao
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- Miao, பெயர்ச்சொல்.
- மியாவோ - தென்சீனம் மற்றும் தென்கிழக்கு ஆசியநாடுகளில் வழங்கும் மொழி
- தென்கிழக்குச் சீனம், தாய்லாந்து, வட வியட்நாம் முதலிய பகுதிகளில் இடம்பெயர்ந்தவாறு வாழும் வேளாண் மக்களினம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Miao--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்