observatory
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
observatory
- வானாய்வகம்; வான் ஆய்வகம்; வான் ஆய்வுக்கூடம்; வானாய்வுக் கூடம்
- வானியல் ஆய்வகம்; வானோக்குநிலையம்; நோக்குகூடம்
- வானாய்வு நிலையம்
- விண்காண்கூடம்; விண்காணகம், விண்ணோக்கம், விண்காணிக்கூடம்,விண்ணாய்வகம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் observatory