கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
telepathy
- உள்ளத்து எண்ணங்கள் தொலைதூரத்திலுள்ளவரை உணரச் செய்தல்; சேணிலை உணர்வாட்சி; தொலை நுண்ணுணர்வு
- மருத்துவம். தொலைவிலுணர்தல்; மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் telepathy