uniform magnetic field
Appearance
பொருள்
uniform magnetic field
விளக்கம்
- ஒரு இடத்திலுள்ள அனைத்துப் புள்ளிகளிலும் காந்தத் தூண்டலின் எண் மதிப்பு சமமாகவும் ஒரே திசையையும் கொண்டிருந்தால் அக்காந்தப் புலம் சீரான காந்தப்புலம் என்று கூறப்படும். சீரான காந்தப்புலம் இணைகோடுகள் வரைவதன் மூலம் குறிக்கப்படுகிறது
பயன்பாடு
- ...