data center
Appearance
data center
பொருள்
[தொகு]- தரவு மையம்
விளக்கம்
[தொகு]- கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர்புடைய சாதனங்களும் வைக்கப்பட்டிருக்கும் துறை. தரவு நுலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். பதிவுத் துறையும், பொறியமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த மையத்தின் கீழ்வரும். இதிலுள்ள கட்டுப்பட்டுப் பிரிவு, பல்வேறு பயன்பாட்டுத் துறை களிடமிருந்து வெளிப்பாடு களைப் பெற்று வெளியிடுகிறது.