business card

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

business card, பெயர்ச்சொல்

  1. பொதின அட்டை
  2. வர்த்தக அட்டை, முகவரியட்டை, தொழிலட்டை, வணிகவட்டை
  3. ஒருவரது தொழில்சார் தொடர்புத்தகவல்களும், அவருடைய பணிப்பதவிநிலை முதலியவற்றைச் சுட்டும் குறிப்புகள் அடங்கிய சிறு அட்டை (இது பெரும்பாலும் தொழில்சார் உறவுகள் அறிமுகம் ஆகும்பொழுது ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் தற்குறிப்பு அட்டை; பொதுவான தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞசல் முகவரி போன்றவை)
விளக்கம்
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---business card--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=business_card&oldid=1717987" இலிருந்து மீள்விக்கப்பட்டது