உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:forest

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வனம் தமிழ்ச்சொல்லா?--ரவி 13:28, 14 நவம்பர் 2006 (UTC)Reply

வனம் வடமொழியிலும் உண்டு என்பது உறுதி. கானகம் எப்படி? -- Sundar 08:33, 15 நவம்பர் 2006 (UTC)Reply

கா, கான் - தமிழ் என்று நினைக்கிறேன். எனவே கானகம் தமிழாக இருக்க வாய்ப்புண்டு. தன் இரு கரைகளிலும் காட்டை விரித்துச் செல்வதால் கா+விரி = காவிரி என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.--ரவி 09:22, 17 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:forest&oldid=27757" இலிருந்து மீள்விக்கப்பட்டது