ribosome
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ribosome
- கால்நடையியல். புரதம்; ரிபோ நியூக்ளிப் அமிலம் அடங்கிய செல்கூறு
- தாவரவியல். ரைபோசோம்
- விலங்கியல். ரைபோசோம்
விளக்கம்
[தொகு]- நீள் கோள வடிவத்தில் எண்டோபிளாசுமிக் வலைப் பின்னலின் புறப்பரப்பிலோ அல்லது சைட்டோபிளாசத்தில் தனித்தோ ரிபோசோம் என்ற இச்செல்கூறு காணப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ribosome