சுவர்க்கோழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சுவர்க்கோழி, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- Cicadidae (குடும்பம்) (விலங்கியல் பெயர்)
பயன்பாடு
- ஒரு மெல்லிய ரீங்காரமாக சுவர்க்கோழியின் ஒலி அனைத்தையும் இணைத்துப் பின்னி ஒற்றையிருப்பாக ஆக்கியது (மெல்லிய நூல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுவர்க்கோழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி