உள்ளடக்கத்துக்குச் செல்

sexual orientation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. பாலீர்ப்பு
  2. பாலின ஈர்ப்பு
விளக்கம்
  1. ஒரு நபர், எந்த நபர்கள் அல்லது பாலினங்களுடன் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக மற்றும்/அல்லது காதலுடன் ஈர்க்கப்படுகிறார் என்பதை பாலீர்ப்பு / பாலின ஈர்ப்பு எனப்படும். உதாரணமாக, எதிர்பாலீர்ப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு. ஒருபாலீர்ப்பு என்பது இரு ஆண்கள் அல்லது இரு பெண்களுக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு என்பதாகும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=sexual_orientation&oldid=1972453" இலிருந்து மீள்விக்கப்பட்டது