gilt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

gilt

  • தங்கப் பூச்சு; தங்கப் பூச்சுடைய
  • கால்நடையியல். பன்றிநாகு; பருவமடைந்த குட்டி ஈனாத பெண் பன்றி
  • மருத்துவம். குட்டி ஈனாப்பன்றி; பொன் முலாம் பூச்சு

விளக்கம்[தொகு]

  • பொன் முலாமிடுதல் மூலம் இறுதியாகக் கிடைக்கும் மெருகு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gilt
"https://ta.wiktionary.org/w/index.php?title=gilt&oldid=1565731" இலிருந்து மீள்விக்கப்பட்டது