அயிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அயிரைக் கருவாடு

பொருள்[தொகு]

அயிரை, பெயர்ச்சொல்.

விளக்கம்[தொகு]

  • மீன் வகைகளில் ஒன்று.
  • சிறிய வகை மீன் இனம்.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. loach

பயன்பாடு[தொகு]

  • கண்ணன் அயிரை மீனை மிக விரும்பி உண்பான்.

இலக்கியமை[தொகு]

  • ...

இலக்கணமை[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அயிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயிரை&oldid=1898559" இலிருந்து மீள்விக்கப்பட்டது