கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- verb transitive என்பதன் குறுக்கம்
- செயப்படு பொருள் குன்றா வினை என்பதற்கான ஆங்கிலக் கூட்டுச்சொல்லின்(verb transitive) குறுக்கம்
விளக்கம்
- ஆங்கில இலக்கணத்தில் பயன்படும் ஒரு குறுக்கமாகும்.
பயன்பாடு
- 'take' is a transitive verb. it is marked as v.t. in dictionary