impassible
Appearance
impassible, ஆங்கிலம்.
[தொகு]impassible (உ)
- இம்பெசிபில்
(கோப்பு)
பொருள்
- துன்பத்துக்கு ஆட்படாத = not liable to pain or suffering
- துன்ப உணர்வற்ற = not subject to suffering
- உணரும் திறமில்லாத, உணர்வற்ற = incapable of feeling
விளக்கம்
- கடவுள் துன்பத்துக்கு ஆட்படாதவர் (இறையியல்)
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---impassible--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்