சவரன் தங்கம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சவரன் தங்கம், .
பொருள்
[தொகு]- எட்டு கிராம் எடை உள்ள தங்கம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a gold piece weighing eight grams.
விளக்கம்
[தொகு]- சவரன் + தங்கம் = சவரன் தங்கம்...மிகவிலை மதிப்புடைய தங்கத்தை விற்பனைக்கு வைக்கும்போது கிராம், சவரன், பவுன், தோலா, பிஸ்கட் என்று எடையை ஆதாரமாகக்கொண்டு வகைப்படுத்துவார்கள்...அதன்படி ஒரு சவரன் என்பது எட்டு கிராம் எடை உள்ள தங்கமாகும்.
பயன்பாடு
[தொகு]- அந்த கல்யாணப்பெண் கீதாவிற்கு முப்பது சவரனில் நகை நட்டு பண்ணி போட்டார்களாம்!
எப்படிதான் முடிந்ததோ? ஏதாவது நிலன், புலன் விற்று பணம் கிடைத்திருக்கும்!!