Sybarite
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- Sybarite,பெயர்ச்சொல்.
- சிபாரிஸ் என்ற இத்தாலி நாட்டுப்பண்டைக் கிரேக்க குடியேற்ற நகரத்தார்
- ஊதாரிச் செலவினர்
- சொகுசு வாழ்வினர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Sybarite--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+