உச்சரி
Appearance
வினைச்சொல்
[தொகு]உச்சரி
- எழுத்தொலி விளங்குமாறு ஒலிப்பது, பலுக்கு
- இச்சொல் பிற மொழியிலிருந்து, தமிழுக்கு வந்த சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - pronounce
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +