உள்ளடக்கத்துக்குச் செல்

கிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிற..


பொருள்

[தொகு]
  • கிழி, வினைச்சொல்.

• சிறிய மூட்டை அல்லது பொற்காசுகள் வைத்து கட்டப்பட்ட சிறிய முடிப்பு

விளக்கம்

[தொகு]

பெயர்ச்சொல்

எ.கா. பாண்டியன் தருமிக்கு பொற்கிழி வழங்கினார்.

வினைச்சொல்

எ.கா. துணி கிழிந்தது


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்- tear,
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழி&oldid=1988222" இலிருந்து மீள்விக்கப்பட்டது