உள்ளடக்கத்துக்குச் செல்

नेवला

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
नेवला /கீரிப்பிள்ளை
नेवला /கீரிப்பிள்ளை சிறிய வகை
नेवला /கீரிப்பிள்ளை

இந்தி

[தொகு]

herpestidae (அறிவியல் பெயர்)

இல்லை
(கோப்பு)
  • இந்தி பலுக்கல்...-...நெவலா

नेवला, .

பொருள்

[தொகு]
  1. கீரிப்பிள்ளை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mongoose
  • தெலுங்கு
  1. ముంగిస (தெலுங்கு பலுக்கல்...முங்கி-3ஸ)

விளக்கம்

[தொகு]
கீரிப்பிள்ளை விலங்கினத்தின் முப்பத்துமூன்று வகை தென்ஆசியா, தென் ஐரோப்பா மற்றும் ஆஃப்ரிகா கண்டங்களில் இயற்கையாக வாழ்கின்றன...போர்ட்டோரீகோ மற்றும் சில கரிபிய, ஹவாய் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளாக உள்ளன. ஓரடி முதல் நான்கடி (0.30 முதல் 1.2 மீட்டர்) வரை நீளமாக வளரக்கூடியவை..மிகச்சிறிய கீரிகள் பத்து அவுன்சு(280 கிராம்) எடையுள்ளதாயும்,பூனை அளவு வளரக்கூடியவை ஒன்பது பவுண்டுகள் (4.1 கேஜி ) எடையுள்ளதாகவுமிருக்கின்றன..இவை பொதுவாக புழுபூச்சி, நண்டு,பறவை,பல்லி, எலி மற்றும் பாம்புகளை உணவாகக் கொள்ளுகின்றன...முட்டைகளும் பழங்களும்கூட கீரியின் உணவே...பகல் வேளைகளிலேயே இவை சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன...இந்த விலங்கின் ஆங்கிலப்பெயர் (mongoose)இந்திய பிராகிருத மொழியை(maṁgūsa)அடிப்படையாகக் கொண்டது...

"https://ta.wiktionary.org/w/index.php?title=नेवला&oldid=1239967" இலிருந்து மீள்விக்கப்பட்டது