அகச்சிவப்புக் கதிர்காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அகச்சிவப்புக் கதிர்காணி:
விண்வெளிப்படக்கருவி

பொருள்[தொகு]

  • அகச்சிவப்புக் கதிர்காணி, பெயர்ச்சொல்.
  1. வெப்பக் கதிர்வீச்சை மின்னழுத்த மாற்றமாக உணர்ந்து காட்டும் கருவியே அகச் சிவப்பு அலை கண்டறிவான் ஆகும். வெப்பநிலை சார்தடை, வெப்ப மின் இரட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்


விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. infra red detector



( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்