அகஞ்சுரிப்படுத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகஞ்சுரிப்படுத்துதல், பெயர்ச்சொல்.
  1. மனத்தைத்தேற்றுதல்
    எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2)
  2. குறையச் செய்தல். (ஈடு.4,7,9.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to compose, console, as the mind
  2. to cause to diminish, lessen



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி