அகஞ்செவி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அகஞ்செவி, பெயர்ச்சொல்.
அகம் + செவி = அகஞ்செவி.
அகம் = மனம், உள், உளம்.
செவி = காது.
அகஞ்செவி = மனக்காது, உட்காது, உளக்காது. அல்லது, மனச்செவி, உட்செவி, உளச்செவி.
- உட்செவி. அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன (முல்லைப். 89, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Auricular cavity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +