அகத்தடிமை
Appearance
பொருள்
[தொகு]- அகத்தடிமை, பெயர்ச்சொல்.
- இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு வீட்டுப் பணியாளர்
- அணுக்கத்தொண்டு செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகத்தடிமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி