அகப்படுதல்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- உட்படல் அல்லது உட்படுதல்
- கிடைத்தல்
- பிடிக்கப்படுதல்
- சிக்கிக்கொள்ளுதல்
- கிட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be included
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகப்படுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி