அகப்படு-தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
விளக்கம்
  1. To be included;உள்ளாதல். சத்தவிரு டிக்கண மகப்பட... முனித்தலைவரும் (உத்தரரா.வரையெடு.69).
  2. To be diminished, shortened;குறைதல். (தொல்.பொ.446, உரை.)
  3. To be entangled;சிக்கிக்கொள்ளுதல். கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும் (பாரத.கிருட். 174).
  4. To be brought under one's influence, to become subordinate;வசப்படுதல். ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது. Loc.
  5. To be obtained;கிடைத்தல். (திருக்கோ.
  6. )
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - - aka-p-paṭu-

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்படு-தல்&oldid=1231502" இருந்து மீள்விக்கப்பட்டது