அகப்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • அகப்பா, பெயர்ச்சொல்.
  1. கோட்டை உள்மதில் மதிலுள் மேடை அகழி அகத்திணைப் பாட்டு
    (எ. கா.)
  2. சேரநாட்டில் ஓர் இடம்
  3. கோட்டை
  4. அரண்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a city in cEra country
  2. fort
  3. protective structure


( மொழிகள் )

சான்றுகள் ---அகப்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்பா&oldid=1984690" இலிருந்து மீள்விக்கப்பட்டது