உள்ளடக்கத்துக்குச் செல்

அகப்பாட்டுறுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • அகப்பாட்டுறுப்பு, பெயர்ச்சொல்.
  1. அகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள் அவை : திணை , கைகோள் , கூற்று , கேட்போர் , இடம் , காலம் , பயன் , முன்னம் , மெய்ப்பாடு , எச்சம் , பொருள்வகை , துறை
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---அகப்பாட்டுறுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்பாட்டுறுப்பு&oldid=1884377" இலிருந்து மீள்விக்கப்பட்டது