உள்ளடக்கத்துக்குச் செல்

அகப்பொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. உட்பொருள் ; சிற்றின்பம் ; அகவொழுக்கமாகிய பொருள் ; வீட்டில் உள்ள பொருள் .
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Love-theme



( மொழிகள் )

சான்றுகள் ---அகப்பொருள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்பொருள்&oldid=1007480" இலிருந்து மீள்விக்கப்பட்டது