அகரம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]அகரம்
- அ (the first letter of the Tamil alphabet)
- ஓர் எழுத்து
- அக்கிராரம்/அக்கிரஹாரம்
- பார்ப்பனச்சேரி
- பாதரசம்
- பிரமன்
- அகர உயிராகிய முதல் எழுத்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி