உள்ளடக்கத்துக்குச் செல்

அகற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • அகற்றல், பெயர்ச்சொல்.
  1. நீக்குதல் துரத்துதல் அகலப்பண்ணுதல் , விரிவாக்கல்
    (எ. கா.)
  • அகற்றல் என்றால் வெளியேற்றுதல் என்று பொருள். இடத்தை விட்டு காலி செய்தல் என்றும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு இந்த வாக்கியங்களை பார்க்கலாம்: 01. தெருக்களில் தேங்கி கிடைக்கும் குப்பைகளை அகற்றல் பணிகளை சங்கத்தின் தலைவர் தொடக்கி வைத்தார்; 02. கருத்தரங்கில் தேவையில்லாமல் பேசி ரகளை செய்தவனை சமாளிப்பதற்கு அந்த இடத்தை விட்டு அவனை அகற்றல் ஒன்றே தீர்வு என்று முடிவு செய்யப்பட்டது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---அகற்றல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகற்றல்&oldid=1906859" இலிருந்து மீள்விக்கப்பட்டது