உள்ளடக்கத்துக்குச் செல்

அகற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. நீக்குதல் துரத்துதல் அகலப்பண்ணுதல் , விரிவாக்கல்
  2. நீக்குதல். இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47,11).
  3. விசாலமாக்குதல். களிறுசென்று களனகற்றவும் (புறநா. 263).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. .
  2. To remove, expel, banish
  3. To widen, broaden, extend


( மொழிகள் )

சான்றுகள் ---அகற்றுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகற்றுதல்&oldid=1993425" இலிருந்து மீள்விக்கப்பட்டது