அகலக்கவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி
  2. அகலக்கவி பாடுவோன்;விரித்துக் கவிபாடும் புலவன் . (வெண் பாப். செய். 5, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Voluminous work of poetry
  2. Poet who composes a voluminous work


( மொழிகள் )

சான்றுகள் ---அகலக்கவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகலக்கவி&oldid=1009037" இலிருந்து மீள்விக்கப்பட்டது