அகழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

(வி) அகழ்

  1. தோண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- dig
பயன்பாடு
  • அகழ்வாய்வு வரலாறு காட்டும்.
  • கிணறு அகழும் பணி நடக்கிறது.

சொல்வளம்[தொகு]

அகழ்
அகழ்வாய்வு, அகழ்வியல்,
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகழ்&oldid=1886029" இருந்து மீள்விக்கப்பட்டது