உள்ளடக்கத்துக்குச் செல்

அகித்தோப்பேல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அகித்தோப்பேல், பெயர்ச்சொல்.
  1. (விவிலியம்) தாவீதின் அரசரின் ஆலோசகர்.
    • அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள். - (2 சாமுவேல் 15 அத்தியாயம் 12 வசனம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகித்தோப்பேல்&oldid=1994855" இலிருந்து மீள்விக்கப்பட்டது