அகிலம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அகிலம் பெயர்ச்சொல்
- பூமி
- எல்லாம், அனைத்து
- அகிலம் என்பது இந்த அகண்ட பூமியை குறிக்கும். வார்த்தை பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்: 01. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் அகிலம் முழுவதும் பிரபலம்; 02. "எப்படியாவது அகிலம் முழுவதும் எனது பாடல்கள் ஒலிக்குமாறு பாடி நான் புகழ் பெறுவேன்", என்று மனதிற்குள் சபதம் எடுத்தான், பாடகன் பகலவன்.
- அனைத்துலகம், முழுமை, அனைத்து நாடுகள்.[1]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5