அக்கரம் புழுவெட்டு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக்கரம் புழுவெட்டு, பெயர்ச்சொல்.
- இமை மயிர் உதிர்தல், இமையில் இரணம், அனல் போல் காந்துதல், இரத்தம் வடிதல் வீக்கம் அல்லது தடிப்பு ஆகிய குணங்களை உண்டாக்கும் ஓர்வகைக் கண்ணோய்,
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்