அக்கரா
Appearance
அக்கரா என்பது சளிமருந்து என்று எங்க அம்மா சொல்லுவாங்க ,வாயு மருந்து வாங்னும்னு கடைக்கு போகும்போது எங்க அம்மா சளி மருந்தும் வாங்கிட்டுவா என்று இதை சொல்லுவாங்க அது என்னல்லாம் என்றால் சுக்கு ,அக்கரா,திப்பிலி ,சித்தரத்தை ,துதுவாளை ,கண்ணங்கத்தரி ,வெள்ளபூடு, வெத்தல, வேப்ப முத்து ,இதில் வேப்ப முத்து மற்றும் திப்பிலியை சுட்டு சேர்க்க வேண்டும்
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக்கரா, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Pellitory root
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +